கொழுந்தாடை என்பது யாது? அ) நெல், புல் ஆகியவற்றின் கொழுந்து ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து இ) தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து ஈ) கரும்பின் நுனிப்பகுதி
Padasalai Latest Questions
கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது எது? அ) ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் ஆ) நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் இ) செம்மொழி மாநாட்டு மலர் ஈ) தமிழிலக்கிய வரலாறு மு.வ.
இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது? அ) இந்தி ஆ) தமிழ் இ) தெலுங்கு ஈ) வங்காளம்
போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் எது? அ) லெபனான் ஆ) லிசுபன் இ) கெய்ரோ ஈ) ஹராரே
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்? அ) தனிநாயகம் அடிகள் ஆ) தேவநேயப் பாவாணர் இ) இளங்குமரனார் ஈ) மு. வரதராசனார்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்? அ) தேவநேயப் பாவாணர் ஆ) வெள்ளைவாரணார் இ) இளங்குமரனார் ஈ) பெருந்தேவனார்
ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களுக்கு எது அமைந்திருக்கும்? அ) அன்பொழுக்கம் ஆ) அறிவொழுக்கம் இ) களவொழுக்கம் ஈ) கற்பொழுக்கம்
‘தமிழ்ச்சொல் வளம்’ என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் எது? அ) சொல்லாய்வுக் கட்டுரைகள், தேவநேயப் பாவாணர் ஆ) தேவநேயம், இளங்குமரனார் இ) மொழி மரபு, மு.வ ஈ) ஆய்வியல் நெறிமுறைகள், பொற்கோ
‘மொழி ஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர் யார்? அ) க.அப்பாத்துரை ஆ) தேவநேயப் பாவாணர் இ) இளங்குமரனார் ஈ) ஜி.யு.போப்
சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை? அ) 30 ஆ) 60 இ) 40 ஈ) 80