சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை? அ) 30 ஆ) 60 இ) 40 ஈ) 80
Padasalai Latest Questions
‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்? அ) க.அப்பாத்துரையார் ஆ) தேவநேயப் பாவாணர் இ) இளங்குமரனார் ஈ) ஜி.யு.போப்
உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் யார்? அ) மலேசியா, க. அப்பாத்துரையார் ஆ) சிங்கப்பூர், தேவநேயப் பாவாணர் இ) இந்தியா, இளங்குமரனார் ஈ) கனடா, ஜி.யு. போப்
‘தமிழ்த்தென்றல்’ என்று போற்றப்பட்டவர் யார்? அ) இளங்குமரனார் ஆ) பெருந்தேவனார் இ) திரு.வி.க ஈ) ம.பொ .சி
விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் வாய்ந்த வர்கள் ………… ………… அ) திரு.வி.க., இளங்குமரனார் ஆ) தமிழழகனார், அப்பாத்துரையார் இ) தேவநேயப் பாவாணர், கால்டுவெல் ஈ) பெருஞ்சித்திரனார், சுந்தரனார்
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் அ) தமிழழகனார் ஆ) அப்பாத்துரையார் இ) தேவநேயப் பாவாணர் ஈ) இரா.இளங்குமரனார்
இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்? அ) திரு.வி.க ஆ) பாவாணர் இ) மு.வ ஈ) ஜீவா
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்? அ) ஜி. யு. போப் ஆ) வீரமாமுனிவர் இ) இளங்குமரனார் ஈ) பெருங்குமரனார்
தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்? அ) தேவநேயப் பாவாணர் ஆ) பெருஞ்சித்திரனார் இ) இளங்குமரனார் ஈ) பெருந்தேவனார்
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்? அ) தேவநேயப் பாவாணர் ஆ) இளங்குமரனார் இ) திரு.வி.க ஈ) மறைமலையடிகள்