GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY: இந்த கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்ட படிப்பில் சேர தமிழக அரசு நடத்தும் பொறியியல் சேர்க்கை 2020 கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்
TNEA CODE TO SELECT GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY
1523
GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY AVAILABLE UG COURSES
College Name | GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY |
Known As | |
Affiliated To | Anna University, Chennai |
College Type | Private Engineering College |
Established | |
Admission Procedure | 1.Through TNEA 2020 Engineering Admission 2. Management Quota Direct Admission |
Address | |
Contact | |
Website |
GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY AVAILABLE UG COURSES
CIVIL ENGINEERING |
MECHANICAL ENGINEERING |
ELECTRICAL AND ELECTRONICS ENGG. |
COMPUTER SCIENCE AND ENGG. |
ELECTRONICS AND COMMUNICATION ENGG. |
TNEA 2020 Previous Year Minimum CUTOFF
Here is the list of courses available in GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY and previous year minimum cutoff to join
COURSES | Min Cutoff |
CIVIL ENGINEERING | |
MECHANICAL ENGINEERING | |
ELECTRICAL AND ELECTRONICS ENGG. | |
COMPUTER SCIENCE AND ENGG. | 90.25 |
ELECTRONICS AND COMMUNICATION ENGG. |
GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY ADMISSION PROCESS
இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு உயர் கல்வி துறை நடத்தும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2020 பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு சேரலாம் . கல்லூரி மேலாண்மை இட ஒதுக்கீடு பெற கீலே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்
UG ADMISSION ELIGIBILITY
பொறியியல் இளங்கலை பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நடைமுறைப்படி வரையறுக்க பட்டுள்ளன
- தமிழகத்தை சேர்ந்த பள்ளியில் பயின்ற மாணவராக இருக்க வேண்டும்
- மற்ற மாநில மாணவர்கள் இருப்பிட சான்று சமர்ப்பிக்க வேண்டும்
- பனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ,வேதியியல்,கணிதம் பயின்றிருக்க வேண்டும்
- பனிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பாட பிரிவில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
- தொழில் துறை பாட பிரிவில் பயின்ற மாணவர்கள் அதற்க்கு சம்பந்தமான படங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்
GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY FEE STRUCTURE
தமிழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் மூலம் இடம் கிடைத்த மாணவர்களுக்கு தமிழக அரசு கல்லூரி கட்டணம் முறை படுத்த பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் படியே இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க படுகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை
GLOBAL INSTITUTE OF ENGINEERING AND TECHNOLOGY INFRASTRUCTURE
இந்த கல்லூரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையில் அமைந்துள்ளது . இந்திய தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ள இந்த கல்லூரி அதீத போக்குவரத்து நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது .
LABORATORY
அனைத்து பாட பிரிவினருக்கும் தனி தனியாக ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது
- இணைய தள வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம்
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வேதியியல் ஆய்வுகூடம் மற்றும் இயற்பியல் ஆய்வகம்
- இயந்திரவியல் பாட மாணவர்களுக்கு cnc வசதி யுடன் கூடிய ஆய்வகம்
- மின் மற்றும் மின்னியல் படிப்புக்கு தனி தனி ஆய்வகம் அமைக்க பட்டுள்ளது
LIBRARY
கல்லூரி படிப்பிற்க்கான அனைத்து புத்தகங்களும் தொகுக்க பட்டு வரையறை செய்ய பட்டு இங்கே வைக்க பட்டுள்ளன, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மற்ற போட்டி தேர்வுக்கு தயாராக உதவும் புத்தகங்களும் இங்கே இடம் பெட்டுள்ளது
AUDITORIUM
கட்டமைப்பு வசதியில் மேம்படுத்த பட்ட கலை மண்டபம் 700 மாணவர்கள் அமர்ந்து பங்கேற்கும்படி வடிவமைக்க பட்டுள்ளது
HOSTEL
ஆண் பெண் இருபாலருக்கும் தனி தனியாகவும் ,இளங்கலை முதுகலை பட்ட படிப்பு மாணவர்களுக்கு தனியாக அறைகள் ஒதுக்க பட்டு கொடுக்க பட்டுள்ளது . நல்ல சுகாதாரமான உணவு உண்ணும் அரை உள்ளது.உயர்தர சமையல் கூடம் உள்ளதால் விரைவாக சமைத்து மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடிகிறது .மாணவர்களுக்கு பொழுது போக்கு அம்சங்களான உள் விளையாட்டு பொருட்களும் , தொலைக்காட்சியும் முறையான நேரத்திற்கு வழங்க படுகிறது
POWER HOUSE
தொடர் மின் வினியகத்திற்க்காக உயரிய மின் அழுத்த கட்டமைப்பு வடிவமைக்க பட்டுள்ளன . மின் வினாயகம் தடை படாமல் இருக்க தானியங்கி ஜெனெரேட்டர் பொறுத்த பட்டுள்ளது
WATER TREATMENT
சுகாதாரமான குடிநீர் வழங்க நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பட்டுள்ளது . விடுதி ,கல்லூரி வளாகம் ,கல்லூரி உணவகம் என அனைத்து இடங்களுக்கு தூய குடிநீர் வழங்க படுகிறது .
SEWAGE TREATMENT
கழிவுநீர் வடிகால் அமைப்பு சிறந்த முறையில் அமைக்க பட்டு முறையாக சுத்திகரிப்பு செய்ய படுகிறது . மீதமான கழிவுநீர் கல்லூரிக்கு பின்னனால் உள்ள தோண்ட்டங்களில் விவசாய உபயோகத்திற்கு பயன் படுத்த படுகிறது
SPORTS & GAMES
விளையாட்டு மைதானம் கல்லூரி வளாகம் மற்றும் ஒவ்வொரு கல்லூரி விடுதியிலும் அமைக்க பட்டுள்ளது
TRANSPORT
அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்க படுகின்றன ,அருகில் உள்ள நகரங்களுக்கு மட்டும் மில்லாமல் அணைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி அமைக்க பட்டுள்ளது .
அவசர கால பயன் பாட்டிற்க்காக கல்லூரிக்காக மருத்துவ அவசர ஊர்தியும் எப்போதும் தயாராக உள்ளது