Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
We want to connect the people who have knowledge to the people who need it, to bring together people with different perspectives so they can understand each other better, and to empower everyone to share their knowledge.
பழங்காலத்தில் விளைந்த அளவு இக்காலத்தில் விளையாதவை எவை? விளைந்து வருபவை எவை?
பழங்காலத்தில் விளைந்த அளவு பொன்னும் மணியும் முத்தும் பவளமும் இன்று விளையாவிடினும் அருமையான கூலங்களும் சிறுகூலங்களும் இன்றும் தென்றமிழ் நாட்டில் விளைந்து வருகின்றன.
பழங்காலத்தில் விளைந்த அளவு பொன்னும் மணியும் முத்தும் பவளமும் இன்று விளையாவிடினும் அருமையான கூலங்களும் சிறுகூலங்களும் இன்றும் தென்றமிழ் நாட்டில் விளைந்து வருகின்றன.
See lessஎவற்றை அமைத்துக்கொள்வது, சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்கட்கே இயலும்?
திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும். பொருளைக் கூர்ந்து நோக்கி நுண்பாகுபாடு செய்து அவற்றிற்கேற்பப் பருப்பொருட் சொற்களும், நுண்பொருட்சொற்களும் அமைத்துக்கொள்வது, சிறந்த மதிநுட்பமும் பண்பRead more
திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியாதலின், அதுவே ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கும் சிறந்த வழியாகும்.
பொருளைக் கூர்ந்து நோக்கி நுண்பாகுபாடு செய்து அவற்றிற்கேற்பப் பருப்பொருட் சொற்களும், நுண்பொருட்சொற்களும் அமைத்துக்கொள்வது, சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்கட்கே இயலும்.
See lessதமிழ்ச் சொல் வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை எழுதுக.
தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளRead more
தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும்.
தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள என்கிறார் கால்டுவெல்.
See lessதாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்களையும் அதற்குரிய தாவரங்களின் பெயர்களையும் எழுது.
நாற்று – நெல், கத்திரியின் இளநிலை கன்று – மா, புளி, வாழையின் இளநிலை குருத்து – வாழையின் இளநிலை பிள்ளை – தென்னையின் இளநிலை குட்டி – விளாவின் இளநிலை . மடலி (அ) வடலி – பனையின் இளநிலை பைங்கூழ் – நெல், சோளத்தின் இளநிலை
நாற்று – நெல், கத்திரியின் இளநிலை
See lessகன்று – மா, புளி, வாழையின் இளநிலை
குருத்து – வாழையின் இளநிலை
பிள்ளை – தென்னையின் இளநிலை
குட்டி – விளாவின் இளநிலை .
மடலி (அ) வடலி – பனையின் இளநிலை
பைங்கூழ் – நெல், சோளத்தின் இளநிலை
தானியங்களுக்குத் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் சொற்கள் யாவை?
கூலம் – நெல், புல் தானியங்கள் பயறு – அவரை, உளுந்து கடலை – வேர்க்கடலை விதை – கத்தரி, மிளகாய் வித்து, கொண்டைக் கடலை காழ் – புளி, காஞ்சிரை வித்து முத்து – வேம்பு, ஆமணக்கு வித்து கொட்டை – மா, பனை வித்து தேங்காய் – தென்னை வித்து முதிரை – அவரை, துவரை பயறுகள்
கூலம் – நெல், புல் தானியங்கள்
See lessபயறு – அவரை, உளுந்து
கடலை – வேர்க்கடலை
விதை – கத்தரி, மிளகாய் வித்து, கொண்டைக் கடலை
காழ் – புளி, காஞ்சிரை வித்து
முத்து – வேம்பு, ஆமணக்கு வித்து
கொட்டை – மா, பனை வித்து
தேங்காய் – தென்னை வித்து
முதிரை – அவரை, துவரை பயறுகள்
பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க அவற்றின் தன்மைக்கேற்ப தாவரங்களுக்கு வழங்கப்படும் சொற்களை எழுதுக.
தொலி – மிக மெல்லியது குடுக்கை – சுரையின் ஓடு தோல் – திண்ணமானது மட்டை – தேங்காய் நெற்றின் மேற்பகுதி தோடு – வன்மையானது உமி – நெல், கம்பு ஆகியவற்றின் மூடி ஓடு – மிக வன்மையானது கொம்மை – வரகு, கேழ்வரகு உமி
தொலி – மிக மெல்லியது
See lessகுடுக்கை – சுரையின் ஓடு
தோல் – திண்ணமானது
மட்டை – தேங்காய் நெற்றின் மேற்பகுதி
தோடு – வன்மையானது
உமி – நெல், கம்பு ஆகியவற்றின் மூடி
ஓடு – மிக வன்மையானது
கொம்மை – வரகு, கேழ்வரகு உமி
கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் பெயர்கள் யாவை?
சூம்பல் – நுனியில் சுருங்கிய காய் சிவியல் – சுருங்கிய பழம் சொத்தை – புழுபூச்சி அரித்த காய் (அ) கனி வெம்பல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு அளியல் – குளுகுளுத்த பழம் அழுகல் – குளுகுளுத்து நாறிய பழம் (அ) காய் சொண்டு – பதறாய்ப் போன மிளகாய் கோடான்காய் (அ) கூகைக்காய் – கோட்டான் அமர்ந்ததினால் கெட்ட காய் தேரைக்Read more
சூம்பல் – நுனியில் சுருங்கிய காய்
See lessசிவியல் – சுருங்கிய பழம்
சொத்தை – புழுபூச்சி அரித்த காய் (அ) கனி
வெம்பல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
அளியல் – குளுகுளுத்த பழம்
அழுகல் – குளுகுளுத்து நாறிய பழம் (அ) காய்
சொண்டு – பதறாய்ப் போன மிளகாய்
கோடான்காய் (அ) கூகைக்காய் – கோட்டான் அமர்ந்ததினால் கெட்ட காய்
தேரைக்காய் – தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
அல்லிக்காய் – தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்
ஒல்லிக்காய் – தென்னையில் கெட்ட காய்